<<cacheaudio "slowbird" "https://static.wixstatic.com/mp3/4ea82b_f314f0138f174c48b544c8f919e47a02.wav">>
<<cacheaudio "glasssing" "https://static.wixstatic.com/mp3/4ea82b_75fa2542de444c98a887128716b1d549.wav">>
<<cacheaudio "page" "https://static.wixstatic.com/mp3/4ea82b_d5a1aedd76a14191ad0ba42d9ece2154.wav">>
<<cacheaudio "tap" "https://static.wixstatic.com/mp3/4ea82b_09a0c93a7b7a4516af371eed93f1fa1f.wav">>
<<cacheaudio "incr" "https://static.wixstatic.com/mp3/4ea82b_47c59abeb4d449eabb3c54516017c833.wav">>
<<cacheaudio "alien" "https://static.wixstatic.com/mp3/4ea82b_a0a6cbfa7aff4ec09ac30cd1013394a5.wav">>
<<cacheaudio "clock" "https://static.wixstatic.com/mp3/4ea82b_4e1709b910aa4a1d9282475358825a64.wav">>
<<cacheaudio "deepdrums" "https://static.wixstatic.com/mp3/4ea82b_6fd1e5cdac8140b2839427c2a0057ea0.mp3">>
<<cacheaudio "fridge" "https://static.wixstatic.com/mp3/4ea82b_0a89188681444636952239ca1b19ff46.wav">>
<<cacheaudio "slime" "https://static.wixstatic.com/mp3/4ea82b_be4ffaa1b3244284afc6b86a4df6e973.wav">>
<<cacheaudio "brakes" "https://static.wixstatic.com/mp3/4ea82b_59589e8fcc0a4a9e88b5d21dd8bc340e.wav">>
<<audio slowbird loop play>>
[[q]]
<<link "glasssing">><<audio glasssing loop play>><</link>>
<<link "page">><<audio page loop play>><</link>>
<<link "tap">><<audio tap loop play>><</link>>
[[José Esteban Muñoz, “Ephemera as Evidence: Introductory Notes to Queer Acts,” in “Queer Acts,” special issue, Women and Performance: A Journal of Feminist Theory 8, no. 2 (1996): 5 – 11.|nuzhaivu]]
<<audio tap loop play>>
[[Cifor, M., Garcia, P., Cowan, T.L., Rault, J., Sutherland, T., Chan, A., Rode, J., Hoffmann, A.L., Salehi, N., Nakamura, L. (2019). Feminist Data Manifest-No. Retrieved from: https://www.manifestno.com/.|nuzhaivu]]
<<audio alien loop play>>
[[Vijay Television, “Neeya Naana நீயா நானா 06/08/14”, Neeya Naana television show, YouTube, from 13:12, June 9, 2014, https://youtu.be/_2Et6WFrw6E (link now nonfunctional).|nuzhaivu]]
<<audio incr loop play>>
ஆதிக்க அமைப்புகள் தம் [[வன்முறை கருத்துகளையும்|அற்பகாலத்தில் மாட்டியிருக்கும் திருநர், பால்புதுமையினர்]] நோக்ங்களையும்
திணிக்க [[உயிரினங்களில், நிலத்தில், வாழ்க்கையில் ஏற்படும் வேறுபாடுகளை|ஒலிகளை, ஒலிக்கும் முறைகளை, ஒலியுடல்களை,]] புறக்கணித்து
நம் உலகின் பன்முகத்தன்மையை [[ஒருமைப்படுத்துகின்றன|போலித்தனமில்லாத உலகினை நோக்கி,]]; ஏனெனில்
உலகின் [[முழுத்தன்மையை வெட்டி,|பிறப்பிக்க முயலுகிறேன்;]]
ஒடுக்கும் வழிகளை [[ஆழப்படுத்தும்படி|காப்பகத்தை]]
போலி உருவங்களில் உண்மையை [[சிற்ப்பித்தால்|காப்பகத்தை]] அடிமைபடுத்தும் அமைப்புகளின் வேலை
மிக சுலபமாக ஆகி விடும் 2.1. விவரிக்க, [[இம்மேற்கோள்:]]
<<audio glasssing loop play>>
[[“Divesting from Quotidian Thefts: Notes on Rigorous Citation, Neema’s Substack, accessed May 3, 2025, https://neemasiphone.substack.com/p/divesting-from-quotidian-thefts-notes.|nuzhaivu]]
[[“In conversation with Neema Githere”, Toronto Queer Film Festival website, accessed May 3, 2025, https://torontoqueerfilmfest.com/event/in-conversation-with-neema-githere/.|nuzhaivu]]
[[“A Workshop on Love and Afropresentism with Neema Githere”, CULTBYTES, accessed May 3, 2025, https://cultbytes.com/neema-githere-love-and-afropresentism/.|nuzhaivu]]
<<audio page loop play>>
[[‘study’, theorized as “what you do with other people”, in: Stefano Harney and Fred Moten, The Undercommons: Fugitive Planning & Black Study (2013), 110.|nuzhaivu]]
<<audio clock loop play>>
[[Roshad D. Meeks, “The Bond of Live Things Everywhere: What Black Nature Might Look Like,” AAIHS, 2020, https://www.aaihs.org/the-bond-of-live-things-everywhere-what-black-nature-might-look-like/#fn-66821-5.|nuzhaivu]]
[[J. T. Roane, “Tornado Groan: On Black (Blues) Ecologies”, AAIHS, 2020, https://www.aaihs.org/tornado-groan-on-black-blues-ecologies/#fnref-62386-5.|nuzhaivu]]
<<audio slowbird loop play>>
காலனித்துவ அமைப்புகள், பார்ப்பன, சாதி முறை அமைப்புகள், பாலாதிக்க அமைப்புகள், மற்றும் உடல்//மனம் ஒருமை படுத்தும் அமைப்புகள் அனைத்தும் வெவ்வேராகவும், சேர்ந்தும், ஒரு வகை Kaappagaththai (காப்பகத்தை) அமைக்க முயலுகின்றன. Ikkaappagam (இக்காப்பகம்) காக்கும் பொருட்கள், ஆவணங்கள், செய்திகள், கருத்துக்கள், மரபுகள் அனைத்தும் அவ்வாதிக்க அமைப்புகளை ஒட்டியவையாகும். இவ்வாதிக்க Kaappagangal (காப்பகங்கள்) தன் கருத்துகள், கொள்கைகளிர்குள் உயிர், நிலம், உடல்//மனம் போன்றவற்றை அடைத்து, வாழ்க்கைகளை வெறும் குறியீடுகள், வெறும் ‘டேட்டா’-க்களாக (data) மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்களின் மீது வன்முறை செய்கின்றன 9.1. இவ்வகை Kaappagaththai (காப்பகத்தை) விட்டால் காப்பகக்கலையை வேறொரு வழியில் பயில முடியுமா? ‘காப்பகம்’ என்ற கருத்தை இறுக்கி கட்டி வைக்கும் ஆதிக்கக்கயிறுகளை அவிழ்த்து, ‘காப்பகம்’ என்ற கருத்தையே அவிழ்த்தறிந்து, விளிம்புநிலை மக்கள் பயிரும் காப்பக்கலையை மையப்படுத்தினால், ஆதிக்க சமூக அனுசரிகளை மறுத்திருக்கும் காப்பகங்களை அறிய முயலலாம். விளிம்புநிலை மக்களின்
“கதைகள், கொள்கைகள், பொருட்கள், மற்றும் இடம்/காலம் அமைப்புகளை புது வழிகளில் புரிய [முயலலாம்.] [...] காப்பகத்தை குவியர்-செய்யும்படி (queering) ஒரு வழி [நோக்கிப்பயிறலாம்]; இவ்வழி ஒழுக்கமாக்கும்/சுத்தமாக்கும் வழி இல்லை, வாழ்வுகளையும் அனுபவங்களையும் ஒருமைப்படுத்தும் உள்ளமைவுகளையும் வடிவங்களையும் குழப்பி உடைக்கும் வழி” 9.2.
இவ்வழி காப்பகம் காக்குமமைப்பு மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களின் கதைகள், உணர்வுகள், சிந்தனைகள், உடல்//மனங்கள், வாழ்வுகளை மையப்படுத்தி, நம் எதிர்காலத்தை உருவாக்கும் தளமாகும்.
click here --> [[nuzhaivu]]
<<audio slime loop play>>
“Neeya Naana | நீயா நானா 06/08/14” என்ற ஜூன் 9, 2014 யூடியூபில் (YouTube) வெளியிட்ட தொலைக்காட்சிப் பதிவில் 30:48 முதல் 32:09 வரை, திருநங்கை சுதா பெசிய சொர்களின் எழுத்தாக்கம் 10.1:
சுதா: “அ… ஒரு திருநங்கையொடைய காதல் வந்துடு.. தீவிரவாத காதல் மாதிரி நா நினைக்கிறே.. அதாவது, அ… முரட்டுத்தனமான ஒரு காதலா இருக்கும்.
அ.. அது வந்து அழகு பாத்து வந்த மாதிரி எனக்கு தெரியல. ஒரு தரவ பஸ்-லியோ ட்ரேயின்-லியோ பாதுடு வந்த காதல் மாதிரியு இருக்காது; கொஞ்ச பழக்கத்துல வந்துட்டு அவர் குடுக்கர அந்த.. அன்பு. அது வந்துடு, அவரு உண்மையான அன்பா, பொய்யான அன்பான்னு ஆராயத்தொனாது. இவங்களுக்கு அவங்க மேல ஒரு பெரிய அஃக்ஷன் வந்திரு. அந்த அஃக்ஷன் வராத வரைக்கும் பிரச்சன இல்ல, வந்துருச்சுனு வெச்சுக்கோங்களேன், கடவுளே வந்துட்டு அந்த திருநங்கை கிட்ட சொன்னா கூட அவங்க மனசு மாறாது…
அந்த அளவுக்கு அவரு மேல வந்து உயிரு இருக்கும், அவருக்காக என்ன வேணா செய்யத் தோணும்.. இறக்கக்கூட தோணும்… அதைத் தாண்டி வந்துட்டு அவருக்கு திருமணம் செஞ்சி வெச்சிர்னும் நு தோனும் திருநங்கைக்கு… எனா, நம்மோ-”
கோபி: [சரியாக புரியவில்லை; “மறுபடியும்?” என்று சொல்லியிருக்கலாம்]
சுதா: “அவருக்கு திருமணம் செஞ்சி வெச்சிர்னும். கல்யானம் ஆவாத (பையனா இருந்தா)”
கோபி: “அவரு நல்லா இருக்கனும்னா?”
சுதா: “எனா கொழந்த(ல்)... இப்போ நமக்கு பிரக்காது.. (அது) அதுல தெளிவு இருக்கும், திருநங்கைகளுக்கு. நரிய பேர் நினைக்குராங்க திருநங்கைள்க்கிட்ட பழகினா ஏமாத்திருவாங்க.. நிச்சியமா அவங்க(வந்து) திருமணம் செஞ்சி வெச்சிருவாங்க.
*பெருமூச்சு*
கொழந்த வேணும்னு சொல்லிட்டு, அந்த குழந்தைக்கு ‘என்ன அம்மானு கூப்ட சொல்லு’... அத வந்துட்டு அந்த நாலு- மாலவிகா சொன்ன மாதிரி நாலு செவுத்துக்குள்ள சொல்லுவாங்க.. ‘என்ன வந்து ஒன் கொழந்தைய அம்மானு சொல்ல சொல்லு’... சொல்லுவாங்க..
அவரு வந்துட்டு, தெரிஞ்ச- தெரிஞ்ச அன்ட்டிங்கிரமாதிரி (aunty) அம்மானு கூப்ட சொன்னாருன்னு வெச்சிக்கோங்களேன்.. இவங்க அம்மாவா ஆயிட்ட மாதிரி ஒரு ஃஈலு (feel); அவரு வந்துட்டு (அவ்(இன்)) இவங்களுக்கும் அந்த கொழந்தைய பெத்தா மாதிரி ஒரு ஃஈலோட வாழர திருநங்கைகள் நரிய பேர் இருக்காங்க.”
திருநங்கை கல்கி சுப்ரமணியம் எழுதிய கவிதை “குறி அறுத்தேன்” மேற்கோள்கள் 10.2:
நீங்கள் கழிக்கும்
எச்சங்களை,
சாதி வெறியும்
மதவெறியும்
கொண்டு நீங்கள்
விருட்சமாக்க
விதைபோட்ட
உங்கள் மிச்சங்களை
சிசுவாக சுமக்கிற
கருவறை
எனக்கு வேண்டாம்.
உங்கள்
ஏற்றத்தாழ்வு
எச்சங்களை
சுமந்ததால்
பாவம்
அவள் கருவறை
கழிவறை ஆனது.
கருவில்
சுமக்காமலேயே
தாயாக முடியுமா
உங்களால்?
மார்முட்டி பசியாறாமலேயே
மகளாக முடியுமா
உங்களால்?
என்னால் முடியும்.
1 Vijay Television, “Neeya Naana | நீயா நானா 06/08/14”, Neeya Naana television show, YouTube, from 13:12, June 9, 2014, https://youtu.be/_2Et6WFrw6E (link now nonfunctional).
2.1 திரு.க. அயோத்திதாஸ் பண்டிதர், “வேஷ பிராமண வேதாந்த விவரம்”, (ஸ்ரீ சித்தார்த்தா புத்தகசாலைப் பிரசுரம் வழி பதிப்பித்த ஆண்டு 1932)
2.2 Jurelle Bruce, La Marr. “How to Go Mad Without Losing Your Mind: Madness and Black Radical Creativity”. (2021): page 4. (நான் தமிழில் மொழிபெயர்த்த மேற்கோள்)
2.3 அணு, “Resisting Quantification Through/In Music: Theorizing Towards an Expression-Centered Musical Praxis”. (2024).
3 José Esteban Muñoz, “Ephemera as Evidence: Introductory Notes to Queer Acts,” in “Queer Acts,” special issue, Women and Performance: A Journal of Feminist Theory 8, no. 2 (1996): 5 – 11.
4 Cifor, M., Garcia, P., Cowan, T.L., Rault, J., Sutherland, T., Chan, A., Rode, J., Hoffmann, A.L., Salehi, N., Nakamura, L. (2019). Feminist Data Manifest-No. Retrieved from: https://www.manifestno.com/.
5.1 “Divesting from Quotidian Thefts: Notes on Rigorous Citation, Neema’s Substack, accessed May 3, 2025, https://neemasiphone.substack.com/p/divesting-from-quotidian-thefts-notes.
5.2 “In conversation with Neema Githere”, Toronto Queer Film Festival website, accessed May 3, 2025, https://torontoqueerfilmfest.com/event/in-conversation-with-neema-githere/.
5.3 “A Workshop on Love and Afropresentism with Neema Githere”, CULTBYTES, accessed May 3, 2025, https://cultbytes.com/neema-githere-love-and-afropresentism/.
6 ‘study’, theorized as “what you do with other people”, in: Stefano Harney and Fred Moten, The Undercommons: Fugitive Planning & Black Study (2013), 110.
8.1 Roshad D. Meeks, “The Bond of Live Things Everywhere: What Black Nature Might Look Like,” AAIHS, 2020, https://www.aaihs.org/the-bond-of-live-things-everywhere-what-black-nature-might-look-like/#fn-66821-5.
8.2 J. T. Roane, “Tornado Groan: On Black (Blues) Ecologies”, AAIHS, 2020, https://www.aaihs.org/tornado-groan-on-black-blues-ecologies/#fnref-62386-5.
9.1 Tariq, Syma. “Partitioned Listening: Sonic Exercises Outside of Archival Time”. Pakistan Desires: Queer Futures Elsewhere, ed. Omar Kasmani. Durham: Duke University Press (2023): 87 [Azoulay 2019, 164].
9.2 Manalansan IV, Martin F. “The ‘Stuff’ of Archives: Mess, Migration, and Queer Lives.” Radical History Review 120 (2014): 103. (நான் தமிழில் மொழிபெயர்த்த மேற்கோள்)
10.1 Vijay Television, “Neeya Naana | நீயா நானா 06/08/14”, Neeya Naana television show, YouTube, from 30:48 until 32:09, June 9, 2014, https://youtu.be/_2Et6WFrw6E (link now nonfunctional).
10.2 Kalki Subramaniam, “குறி அறுத்தேன்”, Blogger, 6 April, 2013, https://diaryofkalki.blogspot.com/2013/04/blog-post_6.html.
11 “Alt Text as Poetry”, Bojana Coklyat, Finnegan Shannon, accessed May 2, 2025, https://alt-text-as-poetry.net/.
12 Gilles Deleuze and Felix Guattari, A Thousand Plateaus: capitalism and schizophrenia, translated by Brian Massumi (University of Minnesota Press, 1987).
[[மீண்டும்? again?|Untitled Passage]]
<<audio deepdrums loop play>>
[[“Alt Text as Poetry”, Bojana Coklyat, Finnegan Shannon, accessed May 2, 2025, https://alt-text-as-poetry.net/.|nuzhaivu]]
<<audio brakes loop play>>
[[Gilles Deleuze and Felix Guattari, A Thousand Plateaus: capitalism and schizophrenia, translated by Brian Massumi (University of Minnesota Press, 1987).|nuzhaivu]]
<<audio fridge loop play>>
[[போலித்தனமில்லாத உலகினை நோக்கி,]] [[பல்வகை ஒருமைப்படுத்தும் ஆதிக்கங்களால்]] [[அற்பகாலத்தில் மாட்டியிருக்கும் திருநர், பால்புதுமையினர்]] [[ஒலிகளை, ஒலிக்கும் முறைகளை, ஒலியுடல்களை,]] [[அன்பையும் கவனிப்பையும் நீதியையும் மையப்படுத்தி]] [[அறிந்து, ஆராய்ந்து,]] [[ஒரு புதுவழி|nuzhaivu]] [[ஒலிச்சூழலமைப்பு]] [[காப்பகத்தை]] [[பிறப்பிக்க முயலுகிறேன்;]] [[எழுத்து/ஒலியின் மூலம்]] [[அக்காப்பகத்தின் வலைத்தன்மையை, மையமில்லா-வேர்த்தன்மையை வெளிக்காட்டி,]] [[ஒலியை வாசிக்கிறேன், எழுத்தை கேட்கிறேன்.|எழுத்து/ஒலியின் மூலம்]]
பிறப்பிக்க (to birth)
wear earphones, and be prepared for various types of sounds.
some may be jarring or hard to listen to.
sit with the sounds.
move your mouse around the screen to make text-objects visible.
there may be many text-objects on a page, look thoroughly and scroll down.
some text-objects will be clickable. click them to progress.
click here to --> [[start|nuzhaivu]]
<<audio ":all" stop>>
“Reason (ரீசன்) என்பது ஒரு போலி மதச்சார்பற்ற, காலனித்துவ-அறிவியலை மையப்படுத்தும், என்லைட்ன்மெண்ட் (Enlightenment) காலகட்டத்தில் தோன்றிய கருத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல். இக்கருத்து காலனித்துவ போலித்தனமான ‘உண்மை’-களை நிலைநிருத்தி உலகத்தை வன்முறையால் வடிவமைத்து அடிமைப்படுத்துகிறது. என்லைட்ன்மெண்ட் (Enlightenment) காலகட்டத்திலிருந்து காலனித்துவ தத்துவங்களும் அனுசரிகளும் Reason (ரீசன்) கொண்டவர்கள் மட்டுமே மனிதர் ஆக முடியும், மற்ற மனிதர்களுடன் வாழ முடியும், சமூக-நல அரசியலில் பங்கேற்க முடியும் என்று வலியுறுத்துகின்றன. Reason (ரீசன்) தோன்றிய சூழலால் அதை பாலாதிக்க, காலனித்துவ, உடல்//மனம் ஒருமைப்படுத்தும், கருப்பின மக்களுக்கு எதிரான, மற்றும் வேறு ஆதிக்க அமைப்புகள், கொள்கைகளிலிருந்து, பிரிக்க முடியாது. பெண்கள், பழங்குடியின மக்கள், காலனிக்கப்பட்ட மக்கள், உடல்//மனம் வேறுபாடுகள் இருக்கும் மக்கள், மற்றும் கருப்பின மக்கள் Reason (ரீசன்) என்ற சமூகக்கட்டிடத்திலிருந்து வன்முறைகளால் வெளி தள்ளப்பட்டன; Reason (ரீசன்) சார்ந்த கோட்பாடுகளே தான் அவ்வேளியேற்றங்களை நியாயப்படுத்துகின்றன. இது தான் உண்மை” 2.2.
கோட்பாட்டாசிரியர் பிரூஸ் குறித்த Reason (ரீசன்) சாதியிலும் செயல்படுகிறது 2.3.